தினேஸ்குமார் இரா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தினேஸ்குமார் இரா
இடம்
பிறந்த தேதி :  15-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2021
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் முதுகலை ஆசிரியர் பட்டம் கணிதவியலில் முடித்திருக்கிறேன்...சிறிதே தமிழில் ஆர்வம்.. ஆதலால் இப்போதுதான் இவ்வாறு எழுதி பார்க்கின்றேன் பிழைகள் ஏதும் இருப்பின் மன்னித்து எடுத்துரைக்கவும் நண்பர்களே....

என் படைப்புகள்
தினேஸ்குமார் இரா செய்திகள்
தினேஸ்குமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2021 1:14 pm

கூடி வந்த நாட்களில்
தேடி வந்த பாவையின்
பார்வை பார்த்து வியத்திட...

காலப்போக்கில் பாதமும்
அவள் பாதை நோக்கி சென்றிட..

கட்டழகி கடக்கும்போது
கட்டியிழுத்து சென்றிட

நானோ பூவை கண்ட வண்டைப்போல் தொடர்ந்து தொடர்ந்து சென்றிட..

நண்பகலில் விழிக்கவல்லன்
வைகறையில் விழித்திட..

வழியில் உள்ள கடைகளில்
வணக்கம் சொல்லி சென்றவன்
வண்ணவிழி பார்த்ததும் வழி மறந்து சென்றிட....

மேலும்

தினேஸ்குமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2021 1:54 pm

உன் வீட்டுச்சுவற்றில்
கண்ணாடியாய்
இருந்திட ஆசையடி..

தினமும் நீ பார்க்கும்
வேளையில்
கண்ணிமைக்காது
உன் அழகைப்
பார்த்து ரசித்திருக்க...

உன் விரல்களில் நகங்களாய்
மாறிவிட ஆசையடி

உன் இதழ்களுக்கிடையில்
சிக்கித்தவித்திட...

நீ அணியும் முகக்கவசமாய்
மாறிவிட ஆசையடி...

பாப்பாத்தி
பட்டுப்பூச்சிபோல்
மென்மையான
உன் கன்னத்தை
தழுவியபடி...😊

உன் கைவிரல்
மோதிரமாய் மாறிவிட
ஆசையடி..

ஆண்டு முழுவதும்
உன் விரல்களை பிடித்தபடி
பயனிக்க....

நீ எழுதும் பேனாவாக
மாறிவிட ஆசையடி...

நீ சிந்திக்கும்போது
உன் கன்னம் தொட்டு
நெற்றியில் முத்தமிட்டு
வாழ்ந்திட.....

நீ எழுதும் பேன

மேலும்

தினேஸ்குமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2021 1:48 pm

அன்றோ உன்னைக் காண என்னை
ஏங்க வைத்தாய்
இன்றோ நீ வந்து என்னை
கலங்க வைக்கிறாய்...

மேலும்

தினேஸ்குமார் இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2021 1:24 pm

வட்ட முகத்தில்
செவ்வகமாய்
நீ வைக்கும் சந்தனம்
என் நெஞ்சில்
சதுரங்கமாடுதடி....

மேலும்

தினேஸ்குமார் இரா - தினேஸ்குமார் இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2021 12:19 pm

பாராத பார்வைகளால்
தீராத ஏக்கங்களில்
கூறாத வார்த்தையோடு
தராத பரிசுகளுடன்-காற்றே
தூராத மரத்தடியில்
ஆறாத காயங்களோடு
சாராத நண்பர்களுடன் -அவள்
இறாத இடங்களில்
மறாத மனதுடன் நின்று‌..
நீறாத நினைவுகளோடு-அவள்
வராத நாழிகையில்
சேராத வார்த்தைகளுடன்
கீறாத கிறுக்கள்களை
கிறுக்க வைத்துவிட்டாள்..✍️
-இரா.தினேஸ்குமார்
fb/unakkeunakkaga

மேலும்

விளக்கம்: அவள் கண்களை சந்திக்காமல் போனதனால் அவன் சில நாட்கள் ஏக்கத்தோடு அவளை சந்திக்க செல்கிறான்.. அவளிடம் கூறாத வார்த்தையான 'காதல்' என்ற ஒற்றை வார்த்தையினை அவளிடம் சொல்வதற்காக... அவன் வாங்கி வைத்த காதல் பரிசுகளை எடுத்து கொண்டு.. அவள் வரும் வழிபார்த்து அவர்கள் முதலில் சந்தித்த ஒரு மரத்தடியில் அமர்கிறான்.. அந்த மரமோ அவள் இல்லாமல சிறுதும் அசையாமல் காற்றை தூவாமல் நிற்கிறது.. அவனோ அவளை பார்த்த காலங்களை எல்லாம் தன் கண்களுக்கள் கொண்டு வருகிறான்.. அவளிடம் நண்பனாக பேசி சிரித்த காலங்களை காயங்களாக.. அந்த வேளை அவன் அருகில் அவனுக்கு தெரியாத சில நண்பர்கள் விளையாடிகொண்டிருக்கின்றன... அவள் வரும் வரை காத்திருக்கிறான்... நேரம் கடக்கிறது.. .. பிறகு கையில் அவளுக்காக வைத்திருந்த காகிதத்தில் காதல் கடிதம் தீட்டுகிறான்... அவனுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் தமிழ் வார்த்தைகளை மாறி மாறி எழுதி பார்த்து சேராத வார்த்தைகளை எல்லாம் சேர்த்து யாரும் எழுதாத கவிதை ஒன்றை எழுதி கொண்டே இருக்கிறான் அவளால்... அவள் வரும் வரை அவளுக்கான கவிதை தொடரும் அவனது பேனா முனையில்.......✍️ 03-Dec-2021 12:44 pm
அவளை தினமும் ஒருதலையாக நேசித்த அவன் கல்லூரி முடிந்ததும் சில நாட்கள் கழித்து எங்கு சென்றாள் என்பது தெரியாமல் அவளிடம் சொல்லாத காதலினை சொல்வதற்காக அவளை முதல்முறை சந்தித்த இடத்திற்கே செல்கிறான்..... அப்படி செல்லும்போது அவன் எண்ணங்களை கற்பணையாக எழுதிப் பார்த்தேன்... தோழரே... ('விளக்கம்' மேலே தனியான கருத்துப்பட்டியலில்.....) நன்றிகள் தோழரே.. 03-Dec-2021 12:40 pm
என்ன சொல்கிறது 03-Dec-2021 11:23 am
பாட்டுசொல்கிறது விளக்கினால் நல்லது 03-Dec-2021 11:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே