மழைத்துளி

அன்றோ உன்னைக் காண என்னை
ஏங்க வைத்தாய்
இன்றோ நீ வந்து என்னை
கலங்க வைக்கிறாய்...

எழுதியவர் : தினேஸ்குமார் இரா (3-Dec-21, 1:48 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
Tanglish : mazhaithuli
பார்வை : 582

மேலே