ஹைக்கூ

பூ பூவா பூத்திருக்கு
ரசிக்க மனமில்லை
அப்பாவின் கல்லறை
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Dec-21, 10:15 am)
Tanglish : haikkoo
பார்வை : 2075

மேலே