ஐக்கூ கவிதை

உயிர்
காற்றிலாடும் சருகாய்
படபடத்தது நெஞ்சம்
எனக்கும் நாணுக்கும் நடுவே வில் !

புண்ணிய நதி
நெகிழிகளையும் நையாத துணிகளையும்
வாரிச்சுருட்டிக் கொண்டோடியது
புண்ணிய நதி!

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி (4-Dec-21, 10:25 am)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 204

மேலே