குழி
நிலமான இரவில்
நீந்தும் நிலா
காலையில் கண்
அடித்தால் கரைகிறதே
உன் கன்னகுழியில்
சிக்கியா சருகாக
உன் நெஞ்சி குழியில்
மாட்டிக் கொண்டு தவிப்பது நாந்தானே
நிலமான இரவில்
நீந்தும் நிலா
காலையில் கண்
அடித்தால் கரைகிறதே
உன் கன்னகுழியில்
சிக்கியா சருகாக
உன் நெஞ்சி குழியில்
மாட்டிக் கொண்டு தவிப்பது நாந்தானே