மொழி

மொழிகள் எத்தனையோ
இருந்தும் அவள் விழி பேசும்
மொழி புரியவில்லை என்பதே
உண்மை

எழுதியவர் : (3-Dec-21, 11:53 pm)
Tanglish : mozhi
பார்வை : 85

மேலே