மனம்

ஓடி ஓடி களைத்துப்போய்
தேரும் ஓர் இடத்தில
நிலைத்து நின்றுவிடும் ...!!

ஆனால்...
மனிதனின் மனமோ
நில்லாது ஓடி ஓடி
அங்குமிங்கும் அலை மோதி
நிலைத்து நிற்க முடியாமல்
தவித்துக் கொண்டே இருக்கும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Dec-21, 1:54 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : manam
பார்வை : 1295

மேலே