தனிமை

தனிமை சூழ் மனது
மதி மிதித்துச் செல்ல
ஏமாற்றத் தடம் நீள்கிறது
தேடலை விட
இழப்பு இதமோ...!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (10-Dec-21, 4:29 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : thanimai
பார்வை : 166

மேலே