ஆசையின் சோகம்
ஆசைகளை விதைத்து
அறுவடை செய்யும்
காலங்களில் தான்
புயல் மழை வெள்ளம்
பாதிப்புகள் அதிகம் தோன்றுகின்றன
ஆசைகளை விதைத்து
அறுவடை செய்யும்
காலங்களில் தான்
புயல் மழை வெள்ளம்
பாதிப்புகள் அதிகம் தோன்றுகின்றன