மாற்றம்

தொடக்கத்தில் மாற்றத்தை மனம் கஷ்டத்துடன் ஏற்கின்றது
நடுவில் தயக்கத்துடன் மாற்றம் மன சஞ்சலத்துடன் பயணிக்கிறது
இறுதியில் முழு மனதோடு பழகி மாற்றம் வாழ்வில் மிக அழகாக சங்கமிக்கிறது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (27-Dec-21, 1:05 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : maatram
பார்வை : 223

மேலே