அளவு

உடுத்தும் உடையில் அளவு அவசியம்
உப்பின் அளவு அவசியம்
சர்க்கரையின் அளவு அவசியம்
சாப்பாட்டில் அளவு அவசியம்
ஏனென்றால் இவற்றில் கூடினாலும் சரி
குறைந்தாலும் சரி பயனின்றி குப்பைக்குத்தான்
அப்படித்தான் இன்றைய நம்முடைய உறவு முறையில்
நட்புகள் அளவோடு இருத்தல் நலம் இல்லை என்றால் குப்பையில் தான் தூக்கி வீசப்படும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (27-Dec-21, 1:02 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : alavu
பார்வை : 64

மேலே