உந்தன் கண்கள்

கவிதைப் பூந்தோட்டமாடி உந்தன் கண்கள்
உந்தன் கண்ணின் ஒவ்வோர் அசைவிலும்
பூக்கின்றது ஒரு காதல் கவிதை

எழுதியவர் : (28-Dec-21, 10:13 am)
Tanglish : unthan kangal
பார்வை : 285

மேலே