கண்ணிமைகள் தூரிகையோ

கண்ணிமைகள் தூரிகையோ
என் மனத்திரையில்
காதல் ஓவியம் வரைந்திடுமோ ?
புன்னகையே ஒரு ஓவியம் அதற்கு
இன்னொரு ஓவியம் நான் வரைய வேண்டுமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-21, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே