சூதாட்டக்காரி பம்பரமாய் சுண்டி இழுக்கிறாள்

உள்ளங்கை
சூட்டில்
சுண்டு விரல்
சுழலில்
இருவிழி
பார்வையில்
கிக்கேத்தி
ரம் அடிக்காத
பம்பரமாய்
ரம்மி ஆடவைத்து
ஹார்ட்டையே
தலைகீழ கவுத்துவிட்ட
சூதாட்டக்காரி
அவதான் என்
இதயத்தை பம்பரமாய்
சுழல விட்ட
காதல் சூதாட்டக்காரி
அதனால் தான்
தலைகவிழ்ந்து
சுற்றிக்கொண்டிருக்குது
என்னைப்போலவே
அவளிடம்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (2-Jan-22, 7:07 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 60

மேலே