திருமணவாழ்வு💚❤

விழியாகி பின் விதையாகி
மொழியாகி அதுகதையாகி
வழியான விதமாக
வாழ்வாகி வதிவாகி
வளமாகி வாழ்ந்து நிற்கும்🌺

எழுதியவர் : நிரோஷனி றமணன் (3-Jan-22, 1:39 am)
சேர்த்தது : நிரோஷா றமணன்
பார்வை : 97

மேலே