காதல் அதிகாலை ❤️
மல்லிகை பூவே நீ வருவாயா
அதிகாலை அவள் வருவதை பார்க்க
பூத்துகுலுங்கு வாயா
ஆயிரம் கோடி வேண்டாம் அவள்
பார்வை மட்டும் போதும்
அவளிடம் பேசும் அரை நொடி வரும்
ஆனந்தம் ஆயுள் முழுவதும்
துணையாகும்
வெண்ணிலவே நீ அவளை பார்க்க
வருவாயா
என் காதல் கவிதை கேட்டு
தலையாட்டும் ரோஜா பூவே அவள்
யார் என்று உனக்கு தெரியாத
என் கவிதை வரிகள் உனக்கு
புரியாத
காதலின் ஓசை உனக்கு கேட்காத
உன் பாதம் என் வாசல் வந்து சேரதா

