திசைமாறிய மனிதர்

நேரிசை வெண்பா


நல்குரவர் நால்வர் தமிழ்வளர்த்தார் கற்பவை
நல்ல தமிழரும் கற்றிட --- கல்லான் கலாச்சாரத் தாயின் நிலாச்சோற் மறந்து
கலாய்ப்பர் வெளியார் கருத்து



தமிழர் கலாச்சாரம் நிலவைக் காட்டிய அமுதூட்டுதல் அன்னையின்
கலாச்சாரம் மறந்து கேட்பார் பேச்சை க் கேட்டு நவழியை பொய்யென
உதறி இல்லாதத கானல் நீருக்கு அலைந்து அழிகிறார்.


....

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jan-22, 8:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 211

மேலே