தாழ்ந்தோர்
நேரிசை வெண்பா
உயர்ந்தவ னென்னத்தாழ்ந் தோரென்ன வென்று
அயராப் புலம்பல் தவறு ---- தயவாய்
பெரியவர் என்றும் சிறியவ ரென்றும்
துரியர் மதியாராம் மூடு
துரியர். ==. துரியோதனின் கூட்டம்
சுந்தந்திரம் பெற்றதிலிருந்து தனி மனிதனின் சுதந்தரத்தை வெட்டிக் களைந்தார்.
குறிப்பாய் த் தமிழ்நாட்டில்.. காரணம் இன்றுவரை ஜாதி ஜாதியென்று பலஜாதியினரும்
தலைவன் கொழுத்திடப் போராட்டம் ஒவ்வொரு விடியலிலும் நடத்திக் காட்டுகிறார்
இதனால் நாட்டு முன்னேற்ற வேலைகள் பற்றி யோசிக்க முடிவதில்லை. செயல் படுத்தவும்
முடிவதில்லை.
வயதான பெரியோர்கள் அரசியல் கட்சிக்காரர்களை அண்ணா என்று அழைக்க பெருமை கொள்வதேன் இந்த அரசியல் மூடன்.. சசிகலாவின் காலில் விழுந்தவர்கள் தானே இந்த
முதல் மந்திரிகள். நாயினும் இழியோர் நாட்டை யாளவிட்ட அறிவானத் தமிழ் மக்களே
பெருமை பேசாதீர்.. யாருக்கும் பாடம் புகட்டுங்கள் .நினைத்து செயல்பட செய்யப்
பண்ணுங்கள். நாடு செழிக்கும்.
.....