சிறுசின்னி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கடிவிஷமுங் காணாக் கடிவிஷமும் மாதர்
இடுவிஷமும் ஓடுமிது வன்றி - நெடியவிழிக்
கன்னிகையே மேகங் கணக்காய்ச்சல் மாந்தமும்போஞ்
சின்னி யிலைக்குத் தெறித்து

- பதார்த்த குண சிந்தாமணி

வண்டு முதலான கடி விடம், காணாக்கடி விடம் இடுமருந்து, பிரமேகம், கணச்சுரம், அக்கினி மந்தம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-22, 10:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே