அறிஞர் அண்ணா
நேரிசை வெண்பா
ஆன்மீக நூல்கள் ஆயிர முண்டிங்கு
ஊன்றிப் படித்திடார் ஒன்றையும் -- தான்தோன்றி
அந்நியநூல் கற்றுத் தரமிலாத் தாழ்துவன்
இந்நாட் அறிஞர்யிங் கர்சு
ஆயிரக்கணக்கில் ஆன்மீக சமய நூல்கள் தமிழ் நாட்டில் இருக்க அதை பகுத்தறிவு மேதைகள் படித்தது கிடையாது. நுனிப் புல்லையும் மேய்ந்ததில்லை.எடுத்த எடுப்பிலேயே அதையெல்லாம் பொய் என்று சாதித்து இந்நாட்டு இங்கர்சால் என்று பட்டம் பெறுவர்.
ஆங்கில மொழியையும் பிற மதங்களை வளர்த்து இந்துக்களுக்கு சமாதி கட்டி விட்டார் அறிஞர். அவர் தம்பிகள் அதையே பின் பற்றி விட்டார்கள்.