இறை பண்பு

ஆசையை அடக்கியவன் மனிதன்
ஓசையை அறிந்தவன் இறைவன்
இறைவனின் ஒரு துளி
நீ என அறிந்தால்
அகலமும் உன் கையிலே

எழுதியவர் : (1-Oct-11, 6:02 pm)
சேர்த்தது : manoharan
Tanglish : irai panbu
பார்வை : 247

மேலே