வெய்யோன் குழவி

உறங்கி எழுந்து
கடலின் மடியிலிருந்து
கைகளை ஊன்றி
உலகை எட்டி பார்க்கிறது
வெய்யோன் குழவி!

எழுதியவர் : கவிஞர் த.ச.பிரதீபா பிரேம் (9-Jan-22, 1:50 am)
சேர்த்தது : Prathiba Prem
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே