இமைகள்

கண்ணை காக்கும் இமைகள்
கண்ணில் தோன்றும்
கனவுகளை காப்பதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jan-22, 6:40 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : imaikal
பார்வை : 101

மேலே