சிறந்ததை செய்

நம் முன்னே
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு
இருந்தால்
சிறந்ததை தேர்ந்தெடுப்போம்
இல்லையேல்
சிறந்ததை மட்டும்
செய்வோம்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (19-Jan-22, 10:20 am)
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே