குப்பைத்தொட்டி

மனிதர்களின் அனைத்து சம்பவங்களையும்
கசக்கி தூக்கி வீசும் குப்பைத்தொட்டி மனித மனம்

எழுதியவர் : முத்துக்குமரன் P (11-Jan-22, 3:31 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 56

மேலே