கற்பனைக்கெட்டாத அற்புதம்நீ

உன்னைப் பார்த்தேன் உன்னழகில் என்னையே
உன்னிடம் கொடுத்தேன் உன்னழகிற்கோர்
கவிதை எழுத நினைத்தேன் முடியவில்லை
சரி ஓர் ஓவியம் தீட்டலாமென நினைத்தேன்
முடியவில்லை புரிந்தது நீயோர் தனிஅழகி
கற்பனைக்கெட்டாத அற்புதம் அல்லவா நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jan-22, 7:54 pm)
பார்வை : 396

மேலே