❣️யாவும் நீயடி❣️

யாவும்
கொள்ளை கொள்ள
நீ வேண்டும்

யாவும் நீயேன
உணர்த்திட
நீ வேண்டும்

யாருமில்லா உலகில்
யாதும் நீயாக
நீ வேண்டும்

என்றைக்கும்
நீ வேண்டும்
என்ரென்டும் நீ வேண்டும்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (11-Jan-22, 10:01 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 472

மேலே