ஹைக்கூ

அவிழ்த்து விடப்பட்ட காங்கேயக்காளைகள்
தற்காப்புக்காக திமிர
அடக்கிட முனையும் 'காளைகள்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jan-22, 12:16 pm)
பார்வை : 150

மேலே