பறை

பறை தட்டும் சத்தம்
இசை வானை முட்டும்
மேகம் மழை கொட்டும்
திசை எட்டும் பார்க்கும்
மொத்த பெயருக்கும் வேர்க்கும்

எழுதியவர் : (15-Jan-22, 6:14 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : parai
பார்வை : 48

மேலே