சீனி

பெண்ணே..
தித்திக்கும் சீனியாக
இருக்கிறாய்
உன்னை சுற்றி திரியும்
எறும்பு எத்தனை எத்தனையோ..jQuery171018303242220868143_1642171730932

எழுதியவர் : (14-Jan-22, 7:47 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 70

மேலே