மரண வலி வலியா..??

ஒருவரை மறத்த பின்
ஒன்று வெறுத்து விடு
இல்லையெனில்
அறுத்து விடு

நடிப்பில் அன்பை
பூசி நடந்து காட்டாதே
நம்பியார்க்கு மரண வலியை
விட அதிகம் வலிக்கும்

எழுதியவர் : (14-Jan-22, 7:38 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 80

மேலே