பொங்கும் ஆசை

உன் கூந்தலை
கார் முங்கிலாக
நான் மட்டும்
இசைக்க என்னில்
பொங்கும் ஆசை..

எழுதியவர் : (17-Jan-22, 4:23 pm)
பார்வை : 68

மேலே