மனிதன்

அடிவயிற்று தீயில்
ஆர அமர உறங்கி
வந்தவர் அனைவரும்
ஒருவருக்கு ஒருவரை
தாழ்வாக நினைத்து விடாதே..

எழுதியவர் : (17-Jan-22, 7:54 pm)
Tanglish : manithan
பார்வை : 93

மேலே