அம்ம அம்மமா

அம்ம அம்மமா
என் முதல் முதல்
நீயம்மா..

அம்ம அம்மமா
என் உயிர் எது
உருவம் எது
அறிந்தேன் உன்னாலே..!!

அம்ம அம்மமா
என் செயல் அது
என் செல்வம் அதுவே
தெரிந்தேன் அம்மா..!!

என் அறம் எது புறம் எது
விளங்கியதம்மா..!!

என் அகிலமும்
நீ என புரிந்தேனம்மா..!!

அனைத்து செல்லி கொடுத்து

எழுதியவர் : (19-Jan-22, 10:37 am)
பார்வை : 136

மேலே