அப்பா...
நடை பாதையில்
என் முன்பாக
காண்கிறேன் தந்தையின்
பாத சுவடுகளை..
அது வெறும் பாதை அல்ல
என் வாழ்க்கை என
அப்போது புரியவில்லை
தந்தையை இழந்த பின் அறிந்தேன்..
அப்பாவின் வலியை
நான் அப்பாவாகும்
போதே அறிகிறேன்
வலியின் நிலமை என்னொன்று..
நடை பாதையில்
என் முன்பாக
காண்கிறேன் தந்தையின்
பாத சுவடுகளை..
அது வெறும் பாதை அல்ல
என் வாழ்க்கை என
அப்போது புரியவில்லை
தந்தையை இழந்த பின் அறிந்தேன்..
அப்பாவின் வலியை
நான் அப்பாவாகும்
போதே அறிகிறேன்
வலியின் நிலமை என்னொன்று..