தாய்
தள்ளாடும் வயதிலும்
தன்பிள்ளை பற்றி
யோசிக்க தாயால்
மட்டுமே முடியும்..!!
சிலர் தட்டிகழித்த - பின்னும்
தன்னிலை மாறாத
மனம் தாய்க்கு மட்டுமே..!!
உன் பெற்று எடுக்க
தன் சுக துக்கங்களை
தூக்கி தூர எரிந்தவர்
உன் தாய்..!!
தள்ளாடும் வயதிலும்
தன்பிள்ளை பற்றி
யோசிக்க தாயால்
மட்டுமே முடியும்..!!
சிலர் தட்டிகழித்த - பின்னும்
தன்னிலை மாறாத
மனம் தாய்க்கு மட்டுமே..!!
உன் பெற்று எடுக்க
தன் சுக துக்கங்களை
தூக்கி தூர எரிந்தவர்
உன் தாய்..!!