மனதின் மாற்றம்

ஆம் பெண்ணே👩‍🦰
மனம்💭 ஒரு குரங்கு🐒 தான் போலும்
உன்னை விட்டுப்💔 பிரிய நினைத்த மறுகனமே
என் மனம்💭
என்னை விட்டுப்💔 பிரிந்து சென்றதே மரணம்🪦 எனும் மங்கையோடு🧛‍♀️....

எழுதியவர் : Ramkumar (22-Jan-22, 7:40 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 488

மேலே