அவள் பார்வை

உன் கண்களிலிருந்து ஒளி கற்றாய்
என்கண்களுக்குள் பாய்ந்துவந்த உன்பார்வை
அது வெறும் பார்வை அல்ல
'என் அன்போடு அமுதமாய்க் கலந்துவந்த
காதல் அமுது பருகிடுவாய் நீயிதை
என்னன்பே' என்றது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Jan-22, 8:31 pm)
பார்வை : 293

மேலே