இன்னமும் அங்கே நான்
எட்டி எட்டி பார்த்து சிரித்தேன்நீ காத்திருந்த தருணங்களில்
மருளும் உன் கண்களைக்
கண்டு
மயங்கி நின்றேன்
உடன் இருப்பவன் உரைப்பதும்
கேளாமல் உன்னை காண்பேன்
நீ நிற்க்கும் போது
நீ பயணிக்கும் பேருந்து
தாமதமாக வேண்டினேன்
ஆனாலும் தாமதமாக வில்லை
தாமதமாக பேருந்துக்கு
நீ தவிப்பதை
ரசித்து சிரிப்பேன்
நீயோ பயணித்து விட்டாய்
இன்னும் நிற்கிறேன் நான்