காற்றில் ஆடுது காதோர ரோஜாப்பூ

காற்றில் ஆடுது காதோர ரோஜாப்பூதேன்
சாற்றில் அசையுது திராட்சை விழிகள்அமுத
ஊற்றில் ஊறிப்பெரு குதுன்நெஞ்சம் காவிரி
ஆற்றுகாதல் அலைகள் என்நெஞ்சைத் தழுவுது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-22, 11:49 am)
பார்வை : 53

மேலே