அவள் முகம்

பால் நிலவின் முழு அழகும்
பகுதி அளவு தான்
என் பாவை
அவள் முக அழகின்
முன்னே...

எழுதியவர் : தேவா 💚 (26-Jan-22, 3:12 pm)
சேர்த்தது : DEVA
Tanglish : aval mukam
பார்வை : 14558

மேலே