செவ்வகத்திப்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாடிற் பணிப்பீணி நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும் - பாடெத்
தவரகத்தி னுந்துனங்கைத் தண்டா மயிலே
துவரகத்தி பூண்காண் துதி

- பதார்த்த குண சிந்தாமணி

செவ்வகத்திப் பூவினால் நாசியில் ஏற்படும் இரத்தப் பெருக்கு விரைவில் நின்றுவிடும்; உடல் வெப்பம் நீங்கும்; பித்தமயக்கத்தை வேரறுக்கச் செய்யும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-22, 12:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே