மதிப்பு எங்கு இருக்கும்

பசி இருக்கும் வரை தான் உணவுக்கு மதிப்பு இருக்கும் !
பணம் இருக்கும் வரைதான் மனிதனுக்கு மதிப்பு இருக்கும் !
அதுபோல்தான் நம் உறவுகளுக்கும் நம்முடைய தேவைகள்
இருக்கும் வரை தான் நம் மீது அன்பும் மரியாதையும் இருக்கும்!

எழுதியவர் : முத்துக்குமரன் P (28-Jan-22, 2:45 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 65

மேலே