சுயநலம்

இப்பல்லாம் இந்த உலகத்துல யாரும் யாரையும் நல்லவனா,
கெட்டவனா,நேர்மையானவனா என்றெல்லாம் பார்ப்பதில்லை
அவர்களால் நமக்கு என்ன பயன் என்று தான் பார்க்கிறார்கள்
இந்த சுயநலமான உலகத்தில்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (28-Jan-22, 2:46 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : suyanalam
பார்வை : 100

மேலே