மதிப்பு கிடையாது
நாம எவ்வளவுதான் பணம்,தங்கம்,வைரம் வைத்திருந்தாலும்
அவைகளை வைத்து கொண்டு உயிர் வாழ முடியாது.
ஆனாலும் அவற்றிற்கு மதிப்பு அதிகம்.
அதே கண்ணுக்கு தெரியாத நம்முடைய உயிரை காப்பாற்றும்
காற்றுக்கு மனிதர்களிடம் துளியும் மதிப்பு கிடையாது.
அப்படித் தான் பலர் இந்த உலகில் வாழ்கின்றனர்