மீதம்

மீதத்தின் தித்திப்பு
உணவாகினும்
மருந்தாகினும்
அன்பாகினும்
திகட்டவே செய்யும்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (29-Jan-22, 11:22 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 63

மேலே