கட்டி வெல்லமல்ல எட்டிக்கனி

எட்டிப் பழுத்துமென்ன ஈயாதான் வாழ்ந்தென்ன
எட்டி அருகிருக்க தின்னுவரோ -- பட்டினிக்
கெட்டிக் கனியுதவா எட்டியா லாவியும்
விட்டேகும் தேகத்தை விட்டு


அழகான எட்டிக்கனிகள் மரத்தில் தொங்கும். ஆயினும் அதை யாரும் சாப்பிட மாண்டு போவது உறுதி.

மின்னுவ தெல்லாம் பொன் அல்ல

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jan-22, 9:24 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே