உயிர்வளி URULAIKAL

உயிர்வளி உருளைகள்.....!
(OXYGEN CYLINDERS)

இயற்கையாய் வளர்ந்து நிற்கும்
உயிர்வளி உருளைகளை
வெட்டிச்சாய்த்துவிட்டு
மரங்களைத்தான் சொல்கிறேன்,
செயற்கையாய் உயிர்வளி உருளைகளைத்
தேடித் தேடித் தெருத்தெருவாய்
அலைகின்றோமே...ஓ...இதுதான்
ஆறாம் அறிவின் ஆளுமையோ...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (31-Jan-22, 8:55 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 109

மேலே