பருக்கள்
பருக்கள்...!
உன் கன்னக் கதுப்பில்
பருவம்
கோலம் போடும் முன்
இட்ட புள்ளிகளோ
பருக்கள்.