மேகத்தின் கோவம்
மருதாணியின் மங்கள வாழ்வைக் கண்டு செவ்வானம் கூடக் கோபம் கொண்டதடி பெண்ணே
உந்தன் விரலோடு சிவந்திட தனக்கு அதிர்ஷ்டம் இல்லையென்று.....